வீட்டுக்குள் புகுந்த கும்பல் நடத்திய கொடூரம் சிறுமி உட்பட குடும்பத்துக்கு நடந்த சோகம்..!
சிதம்பரத்தில் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் புகுந்த கும்பல் 10 வயது சிறுமி உட்பட ஐந்து பெயரை ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளையர் கோவில்...





