விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு..!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் ஜோஷி மற்றும் அவரது குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடையிலிருந்த விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகிய விபத்தில் இசையமைப்பாளர் ஜோஷி மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது மகன் உட்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.