விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார்..!
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். 8 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தில் விபத்து நடந்தது...