விமரிசையாக நடந்து முடிந்தது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.!
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....





