விபத்தில் பலியான திருப்பூர் செய்தியாளர் ராஜசேகர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!!
கோவை அருகே கார் விபத்தில் பலியான ஆங்கில நாளிதழின் திருப்பூர் செய்தியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் செய்தியாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர். ...






