விஜயின் இலக்கு என்னை கவர்ந்தது – நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் முதன்முறையாகச் சந்தித்தேன். இதற்கு முன்பு அவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்திருந்தேன். தமிழ்நாட்டை 2035 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன்...





