விஜயதசமி நாளிலாவது ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகுமா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய தசமி தினத்தன்று புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா? என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வீடியோ பதிவு மூலம் ரஜினி வாய்ஸ்...





