பேராசிரியர் செய்த அதிர்ச்சி செயல்..கோவப்பட்டு தட்டி கேட்ட மாணவனுக்கு கத்தி குத்து..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டி கேட்ட மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது....






