வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.. ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்..!
மன்னார்குடியில் நடைபெற்ற 100 சதவீத வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்...






