வாக்கிங் சென்றவரை தாக்கிய யானை.. கிராம மக்கள் கொந்தளிப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்டு யானையை விரட்டாதது ஏன்...