வரதட்சணை தராத மனைவிக்கு வீட்டுக்குள் சுவரை கட்டி அடைத்த கொடூர கணவன்..!
ஹைதராபாத்தில் வரதட்சணை தராததால் மனைவியை அறையில் அடைத்து கணவர் சுவர் வைத்த கொடூரம் அரங்கேறியது ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபலமான குல்லாரெட்டி ஸ்வீட்ஸ் மிட்டாய் கடை...





