வடமாநிலத்தினர் புரிதல் இல்லாமல் கருத்து தெரிவிக்கின்றனர் – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கோயில் சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகள் குறித்து முழுமையான...





