ராஜாக்கண்ணு மனைவிக்கு 15 லட்சம் வைப்பு தொகையை வழங்கிய நடிகர் சூர்யா..!
காவல்துறையின் தாக்குதலில் உயிரிழந்த ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு கூறிய 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.ராஜாக்கண்ணு மரணத்தை முக்கிய கருவாக...





