ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு..!

ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு துர்கா என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்த படியாக துர்காவில் டிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.