ரச்சின் ரவிந்திரா காயம் அடைந்ததற்கு மோசமான லைட்டுகளே காரணம்..!
கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவிந்திரா காயமடைந்ததற்கு பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான விளக்குகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்...





