மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!
விருதுநகரில் ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆட்டோ ஓட்டுனர் சண்முகம் அரசு மருத்துவமனையில் இருந்து ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோவில்...





