முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளரை கரம் பிடிக்கிறார்..!

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முன்னாள் மாடல் அழகியும் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை கரம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் தொடரில் பங்கேற்க வில்லை. தனது சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் பூங்காவுக்கும், சஞ்சனாவுக்கு வருகிற 14ம் மற்றும் 15ம் தேதிகளில் கோவாவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.