முதலமைச்சரை காணோம் என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடுவதாக உதயநிதி சாடல்
சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜயைத்தான், முதலமைச்சரை காணோம் என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். தவெக...





