முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதி..!
கொரொனா பரவலை கட்டுபடுத்த பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரொனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சென்னை...





