மாயமான சிறுமி வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்பு..!
புதுச்சேரியில் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒன்பது வயது சிறுமியை கொன்று சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது....