மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் : பள்ளி கல்வித்துறை
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களை சேர்ந்த 20,000 பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ...





