மருத்துவர் அனுமதி இன்றி வெளியே போகக் கூறிய செவிலியர்..!
சிவகங்கையில் பக்கத்து வீட்டுக்காரர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கம்புகுடி கிராமத்தை...






