மத்தியபிரதேசம் சென்றுள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவினர்..!
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக மத்தியபிரதேசம் சென்றுள்ளனர். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். ...





