தேர்தலை சீர்குலைக்க சதி? அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பகீர் தகவல்
தாம் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சதி செய்வதாக, அதிமுக வேட்பாளரான அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுர மாவட்டம் திருமங்கலம் தொகுதியில்...





