மணல் கடத்தலில் ஈடுபட்டு சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்து சென்ற டிராக்டர்..!
உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக 13 டிராக்டர்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மாஃபியா கும்பல் சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்து சென்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....





