“மக்கள் உயிரே முக்கியம்!!” எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம்..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதில்!!
கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க கொரோனா விவகாரம் ஒன்றும் அரசியல் விவகாரம் கிடையாது என்று...






