திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி.யின் ரூ.8.6 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை...






