போர் விமானம் விபத்தில் விங் கமாண்டர் பலி

ந்திய விமானப்படைக்கு சொந்தமான mig-21 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் வின் கமாண்டர் பலி ஆகியுள்ளார்.

 

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள விமானப்படை அவரது குடும்பத்தினருக்கு துணை நிற்போம் என கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.