பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் – செங்கோட்டையன்
பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும் தவெக தலைவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வாழ்த்தி வரவேற்போம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு...





