பேண்டு வாத்தியத்துக்கு காசு தராமல் – கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
உத்திரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்டு வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திவிட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர்...





