பெத்த மகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்..!

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் தொல்லை காரணமாக மகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர். 3 பேரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடன் தொல்லையால் சென்னையில் நான்கு பேர் கொடூரமாக உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கன்னியாகுமரியில் அதே பாணியில் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.