பூமியின் மேற்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன ரேடார் கருவி..!

ந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியின் மேற்பகுதியில் மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள ரேடார் சாதனத்தை தயாரித்துள்ளது. ஒருவரை நாசாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக இஸ்ரோ தலைவர் சிவன் பங்கேற்றுள்ளார்.

 

இந்த ரேடார் சாதனத்தை அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் வாயிலாக செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும்.

 

இதில் அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்காக முதன்முறையாக அலைவரிசை திறனுள்ள இயல்பு மற்றும் கேஷ்பேன் ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.