புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த சிம்பு..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்....






