புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை..!
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...






