புதுச்சேரியில் கொரோனா 2ஆம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் மூடல் ..!
புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள் மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...





