புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 27 பேர் பாதிப்பு..!
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் சந்தித்து...






