புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உடுக்கையுடன் பரதமாடி சாதனை..!
புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே கடற்கரை சாலையில் பரத நாட்டியம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர். ...






