--- --:--:-- --

புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் திறப்பு

புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் திறப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. வண்ண மலர்களைக் கொண்டு கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர்கள் இசைக்கருவிகளை இசைத்து வரவேற்றனர்.

Right Menu Icon