பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
உடல்நலக்குறைவால் மறைந்த எரிசக்தி துறையின் அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் நேரில்...






