பிறந்த நாளை ஒட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வந்தார். ...





