பிரதமரை எதிர்ப்பதற்காகவே இந்தியா கூட்டணியில் திமுக உள்ளது : அண்ணாமலை விமர்சனம்
பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காகவே இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் என் மண், என் மக்கள் யாத்திரையின்...






