பா.ஜ.க கிளைச் செயலாளர் இ.பி.எஸ்-கு தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்கவில்லை – ஸ்டாலின்
ஈரோட்டில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக உள்ள இ.பி.எஸ்கு எரிச்சலை தருகிறது. என்னடா கால்களை எல்லாம் வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம்....





