பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!
பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலி நாட்டில் உள்ள ஆய்வாளர்கள் தொலைநோக்கி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நட்சத்திரத்தை கண்டனர். ...






