பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு 5 பேர் கைது..!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடமளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கருவில்...





