பிளஸ்1, +2 வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடருமாம்… பள்ளிக்கல்வித் துறை அந்தர் பல்டி!!
பிளஸ்1 மற்றும் +2 மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவித்த ஆணையை பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்துள்ளது. இந்த புதிய...






