பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு..!
பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...





