பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் தீவிர நடவடிக்கை..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பாஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26...





