பட்டாக் கத்தியை சுற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது..!
கேஜிஎப் திரைப்படம் வசனத்திற்கு ஏற்ப நடித்து பட்டாக் கத்தியை சுற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரஞ்சித் சில மாதங்களுக்கு முன் கத்தியை சுழற்றிய வீடியோவை...





