பட்டம் விட்டபோது இளைஞர் பட்டத்தோடு பறந்ததால் பரபரப்பு..!

லங்கை நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் சில பட்டங்களை ஒன்றாக பறக்கவிட்ட போது, இளைஞரை பட்டம் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஒன்றுகூடி படங்களை இணைத்து காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

 

அப்போது கயிறை பிடித்திருந்த இளைஞரும் பட்டத்துடன் சேர்ந்து பறந்துள்ளார். அதிக தூரம் சென்றதால் நண்பரை காப்பாற்ற முடியாமல் உடன் இருந்த நண்பர்கள் திணறினர். இந்த நிலையில் பட்டம் சற்று கீழே இறங்கியதும் இளைஞன் காயங்களுடன் உயிர் தப்பினார்.