பங்குச்சந்தையில் பெருந்தொகையை இழந்ததால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை..!
பங்குச்சந்தையில் பெருமளவு பணத்தை இழந்ததால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்....






